June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

1 min read

Corona distribution is gradually declining in Tamil Nadu: Edappadi Palanisamy speech

6/11/2020

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஊட்டி

நீலகிரி மாவட்ட வளர்ச்சிப் பணி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊட்டியில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில்முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் குறைவு என கூறினார்கள்; ஆனால் அங்கு தற்போது அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *