அமெரிக்காவில் இதுவரை பொறுப்பு வகித்த அதிபர்கள்
1 min read
The presidents who have been in charge so far in the United States
8/11/2020
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போது ஜோ பைடன் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அமெரிக்காவின் முதல் அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஆவார். அமெரிக்காவில் இதுவரை அதிபராக பொறுப்பு வகித்தவர்கள் விவரம் வருமாறு:-
ஜார்ஜ் வாஷிங்டன் (1789 – 1797)
ஜான் ஆடம்ஸ் (1797 – 1801)
தாமஸ் ஜெபர்சன் (1801 – 1809)
ஜேம்ஸ் மோனோர் (1817 – 1825)
ஜான் குயின்சி ஆடம்ஸ் (1825 – 1829)
ஆன்ட்ரூ ஜாக்ஸன் (1829 – 1837)
மார்டின் வேன் புரேன் (1837 – 1841)
வில்லியம் ஹென்றி ஹாரிசன் (1841)
ஜான் டெய்லர் (1841 – 1845)
ஜேம்ஸ் போல்க் (1845 – 1849)
சசாரி டெய்லர் (1849 – 1850)
மிலார்டு பிலிமோர் (1850 – 1853)
பிராங்கிளின் பியர்ஸ் (1853 – 1857)
ஜேம்ஸ் புச்சானன் (1857 – 1861)
ஆபிரஹாம் லிங்கன் (1861 – 1865)
ஆன்ட்ரூஸ் ஜான்சன் (1865 – 1869)
உல்செஸ் எஸ் கிரான்ட் (1869 – 1877)
ரூதர்போர்டு பி ஹேயாஸ் (1877 – 1881)
ஜேம்ஸ் ஏ கார்பீல்டு (1881)
செஸ்டர் ஏ ஆர்தர் (1881 – 1885)
க்ளோவர் க்ளீவ்லேன்ட் (1885 – 1889)
பெஞ்சமின் ஹாரிசன் (1889 – 1893)
க்ளோவர் க்ளீவ்லேன்ட் (1893 – 1897)
வில்லியம் மெக்கினாலே (1897 – 1901)
தியோடர் ரூஸ்வெல்ட் (1901 – 1909)
வில்லியம் எச் டாப்ட் (1909 – 1913)
வூவ்ட்ரோ வில்சன் (1913 – 1921)
வாரன் ஹார்டிங் (1921 – 1923)
கால்வின் ஹார்டிங் (1923 – 1929)
ஹெர்பெர்ட் ஹோவர் (1929 – 1933)
பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் (1933 – 1945)
ஹாரி எஸ் ட்ரூமேன் (1945 – 1953)
ட்வைட் டி எசன் ஹோவர் (1953 – 1961)
ஜான் எப் கென்னடி (1961 – 1963)
லின்டன் பி ஜான்சன் (1963 – 1969)
ரிச்சர்டு எம் நிக்சன் (1969 – 1974)
ஜெரால்டு ஆர் போர்டு (1974 – 1977)
ஜிம்மி கார்டர் (1977 – 1981)
ரோனால்டு டபிள்யூ ரீகன் (1981 – 1989)
ஜார்ஜ் புஷ் (1989 – 1993)
வில்லியம் கிளின்டன் (1993 – 2001)