August 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,114 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,114 people in Tamil Nadu today

20/12/2020

தமிழகத்தில் இன்று 1,114 பேருக்கு கொரோனா தொற்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 891- ஆக உள்ளது.

கொரோனாவுக்கு இன்று மட்டும் 15 பேர் இறந்துள்ளனர். இவர்களைுய்ம சேர்த்து இதுவரை 11,983 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில்1,192 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 85 ஆயிரத்து 315-ஆக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *