இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
1 min read
Admitted to the Pandian Hospital, a senior leader of the Communist Party of India
24/2/2021
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தா.பாண்டியன்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.