“எங்கள் திட்டங்களை தி-.மு.க. காப்பி அடிக்கிறதே!” கமல்ஹாசன் வேதனை
1 min read
“Our plans have been approved by the TMC. Coffee breaks! ” Kamalhasan pain
8.3.2021
எங்கள் திட்டங்களை திமுக காப்பி அடித்து தி.மு.க. வெளியிட்டுள்ளதே என்று கமல்ஹாசன் கூறினார்.
ரூ-.1000 உதவித் தொகை
சட்டசபைத் தேர்தலையட்டி திமுகவின் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. அதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இது தங்கள் தங்கள் திட்டங்களை காப்பி அடித்து வெளியிட்டுள்ளதாக திமுக மீது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது :
பெண்கள் இல்லத்தரசிகளுக்கான நடவடிக்கைகளுடன் ‘தமிழ்நாட்டை மறுசீரமைத்தல்’ பற்று கூறினோம். இந்த பார்வை இதற்கு முன்னரே தொடங்கப்பட்டது என்பதற்கு அவர்களிடம் (திமுக) ஆதாரம் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு சொல்லுங்கள். அந்த திட்டம் எங்களிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமில்லை
காப்பி
இதனை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் மேலும் காப்பி அடிக்க விரும்பினால், பெண்களின் நலன் பற்றி நிறைய திட்டங்கள் எங்களிடம் உள்ளன. தனி மனித விமர்சனத்தில் திமுக ஈடுபடுகிறது. புலியை அடித்து துரத்திய வரலாறு கொண்ட பெண்கள், ஒட்டுக்கு பணம் தருவோரையும் அடித்து துரத்த வேண்டும்.
இவ்வாற கமல்ஹாசன் கூறினார்.

ஆதாரம்