June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

த.மா.கா. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

1 min read

thamil manila cong. Candidate List Release

16.3.2021

அதிமுக கூட்டணியில் த.மா.கா. போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

த.மா.கா.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. தற்போது த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அந்த 6 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கிறேன்.

  1. திரு.வி.க. நகர் (தனி) பி.எல். கல்யாணி
  2. ஈரோடு (கிழக்கு) – எம். யுவராஜா
  3. லால்குடி – டி.ஆர் தர்மராஜ்
  4. பட்டுக்கோட்டை – என்.ஆர்.ரங்கராஜன்
  5. தூத்துக்குடி -எஸ்.டி.ஆர். விஜயசீலன்
  6. கிள்ளியூர் – கே.வி ஜூட் தேவ்

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.