மநாராட்சி தேர்தலில் மோடி தாயார் ஓட்டுப்போட்டார்
1 min read
Modi’s mother voted in the Corporation election
3.10.2021
குஜராத் மாநிலம் காந்திநகர் மாநகராட்சியின் 11 வார்டுகளில் 44 கவுன்சிலர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் போடப்பட்டு இருந்தது.
மோடி தாயார் ஓட்டுப்போட்டார்
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, நகரின் ராய்சன் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மாநகராட்சி தேர்தலுக்கு வாக்களித்தார்.