சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்க செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான்- ராஜ்நாத் சிங் பேச்சு
1 min read
It was Mahatma Gandhi who told Savarkar to attack the British for mercy- Rajnath Singh speech
13.0.2021
சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்க செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான் என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சாவர்க்கர்
சாவர்க்கரின் வாழ்க்கை, வரலாறு தொடர்பான புத்தகம் டெல்லியில் வெளியிடப்பட்டது. இந்த புத்தக வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
சாவர்க்கர் புத்த வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது:-
சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சிறையில் இருந்து விடுதலையாக ஆங்கிலேய அரசிடம் சாவர்க்கர் கருணை மனுக்களை தாக்கல் செய்ததாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி சொன்னது
சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான்.
இவ்வாறு அவர் பேசினார்.