June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் 6 கோடி தெரு நாய்கள்

1 min read

6 crore street dogs in India

புதுடெல்லி,நவ.28-

இந்தியாவல் 6 கோடி தெருநாய்கள் இருப்பதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

செல்ல பிராணிகள்

இந்தியாவில் வீடற்ற செல்லப் பிராணிகளின் நிலை பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் 6.20 கோடி தெருநாய்கள் இருப்பதும், 91 லட்சம் பூனைகள் ஆதரவற்றநிலையில் தெருவில் விடப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் 88 லட்சம் தெருநாய்களும், பூனைகளும் காப்பகங்களில் பராமரிக்கப்படுகிறது.

இந்தியாவல் 6 கோடி தெருநாய்கள் இருப்பதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் சீனாவில் 7.50 கோடி தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும், அமெரிக்காவில் 4.80 கோடி, ரஷியா 41 லட்சம் தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.