June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

மும்பையில் உலகின் மிக பெரிய தேசியக் கொடி

1 min read

The world’s largest national flag in Mumbai

4.12.2021

உலகின் மிக பெரிய தேசியக் கொடி மும்பை கடற்படை கட்டுமானதளத்தில் ஏற்றப்பட்டு உள்ளது.

உலகின் மிக பெரிய தேசிய கொடி மும்பையில் உள்ள கடற்படை கட்டுமானதளத்தில் ஏற்றப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாவாசிகளை ஈர்க்க கூடிய வகையில் அமைந்துள்ள கேட்வே ஆப் இந்தியாவை நோக்கி இருக்கும்படி இந்த கொடியானது ஏற்றப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *