June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பிபின் ராவத் வியூகங்களை வகுப்பதில் வல்லவர்- மோடி புகழாரம்

1 min read

Pipin Rawat is good at classifying strategies- Praise for Prime Minister Modi

8.12.2021
பிபின் ராவத் சிறந்த ராணுவ வீரர், எதிரிகளால் கணிக்க முடியாத அளவிற்கு வியூகங்களை வகுப்பதில் வல்லவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து பிதரமர் மோடி கூறி இருப்பதாவது:-

சிறந்த தேச பக்தர்

நாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ராவ்த்தின் வாழ்க்கை சிறப்பிற்குரியது. நாட்டிற்காக மிகுந்த சிரத்தையுடன் சேவை செய்தவர். ராணுவத்திற்காக பிபின்ராவத் ஆற்றிய சேவையை இந்தியா மறக்காது. அவர் சிறந்த வீரர் தேசபக்தர்.

பாதுகாப்பு தளவாடங்களை நவீனமயமாக்கியதில் பெரும் பங்களிப்புக்குரியவர். குறிப்பிடத்தக்க விஷயங்களில் அவரது நுண்ணறிவு மற்றும் முன்னோக்குகள் விதிவிலக்கானவை. இவ்வாறு பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.