June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

குடியரசு தின விழாவில் காந்தியின் விருப்ப பாடல் நீக்கம்

1 min read

Removal of Gandhi’s favorite song on Republic Day

22.1.2022
குடியரசு தின விழாவில் நிறைவில் இசைக்கப்படும் காந்தியின் விருப்பப் பாடலை மத்திய அரசு நீக்கியது.

குடியரசு தின விழாவின் நிறைவில் இசைக்கப்படும் “அபெய்டு வித் மி” ’Abide with me’ என்ற காந்தியின் விருப்ப பாடலை மத்திய அரசு நீக்கி உள்ளது. 2020ல் பாடல் நீக்கப்பட்ட போது கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் 2021ல் பாடல் இடம்பெற்றது. தற்போது மீண்டும் இந்தாண்டு பாடல் நீக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *