கேரளா நிலச்சரிவில் சிக்கி 4 பேர் சாவு
1 min read
4 killed in Kerala landslide
18/3/2022
கேரளா – கொச்சி அருகே களம்பச்சேரி பகுதியில் எலக்ட்ரானிக் சிட்டி கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்த நிலச்சரிவில் சிக்கி மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் மேலும் ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்.அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.