June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா சந்திப்பு

1 min read

Japanese Prime Minister Fumio Kishida meets with Prime Minister Modi

19.3.2022

டெல்லி வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார். இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று இந்தியா வந்தார் .டெல்லி வந்த கிஷிடோவை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உள்ளிட்டோர் வரவேற்றனர்

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக கிஷிடா இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதமர் மோடி -ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா டெல்லியில் சந்தித்தனர். நேற்று இரு
தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.