ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம்
1 min read
Param Vishisht Seva Medal for Army Commander Manoj Pandey
10.5.2022
இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.
மனோஜ் பாண்டே
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ஜனாதிபதி ராம்நாத் பரம் விசிஷ்ட் சேவா பதக்கத்தை வழங்கினார். அமைதி காலத்தில் ராணுவத்தில் உயரிய சேவையாற்றியதற்காக மனோஜ் பாண்டேவுக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டது.