July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி

1 min read

Temujin leader Vijayakant admitted to hospital

14.6.2022
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. வழக்கமான பரிசோதனை என தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.

விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.