June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்காவுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்துக்கு அனுமதி

1 min read

Serum company approved to export GovoVax vaccine to USA

2.7.2022
அமெரிக்காவுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி
கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அதை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு தற்போது அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 32.4 லட்சம் ‘டோஸ்’ கோவோவாக்ஸ் தடுப்பூசி ‘நுவாக்சோவிட்’ என்ற பிராண்ட் பெயரில் அமெரிக்காவுக்கு நாளை ஏற்றுமதி செய்யப்படும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் முதல் இந்திய கொரோனா தடுப்பூசி இது என்று சீரம் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.