நடிகர் விக்ரம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
1 min read
Actor Vikram returned home after treatment
9.7.2022
நடிகர் விக்ரம் சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்பினார்.
நடிகர் விக்ரம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறை காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .விக்ரமுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் சிகிச்சை முடிந்து நலமுடன் இன்று மாலை வீடு திரும்பினார்.