June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கர்நாடகாவில் நிலநடுக்கம்

1 min read

Earthquake in Karnataka

10/7/2020
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.காலை சுமார் 6.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 1.8 ஆக பதிவாகியுள்ளது. குடகு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்குள் 6 வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.மேலும் நிலநடுக்கம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.