சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்- தமிழக அரசு அறிவிப்பு
1 min read
15 police officers to receive special medals on Independence Day – Tamil Nadu Government Notification
14.8.2022
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறப்பு பதக்கம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு சிறந்த பொதுச்சேவைக்கான முதல் அமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுகள் பெறுவோர்களுக்கு 8 கிராம் தங்கப்பதக்கமும்,ரூ .25,000 பரிசும் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.