June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

குஜராத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் சாவு

1 min read

8 dead in Gujarat lift collapse

14.9.202
குஜராத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தின் லிப்ட் அறுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

லிப்ட்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் ஒன்றின் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஏழாவது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *