June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ 1.5 கோடி நன்கொடை

1 min read

Mukesh Ambani donates Rs 1.5 crore to Tirupati Esummalayan temple

16.9.2022
திருப்பதி ஏழுமலையான் கோவிலி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார். அவர் ரூ 1.5 கோடி நன்கொடை வழங்கினார்.

திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்திற்காக ரூ1.5 கோடியை நன்கொடையாகவும் முகேஷ் அம்பானி அளித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் இருந்த யானைக்கு முகேஷ் அம்பானி உணவு அளித்ததாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக கடந்த திங்கள்கிழமை ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலிலுக்கு குடும்பத்துடன் சென்று முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.