July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்துக்கு உச்ச வயது வரம்பு உயர்வு

1 min read

Increase in upper age limit for teacher examination board appointment

20.10.2022
ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்துக்கு இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 45-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உச்ச வயது வரம்பு

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 45-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.