June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

புதுச்சேரியில் இன்று முதல் 26ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

1 min read

From today to 26th in Puducherry -Holidays for schools from 1st to 8th standard

16.3.2023-
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

புதுச்சேரியில் சமீபகாலமாக வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் பரவும் காய்ச்சல் காரணமா 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளித்து பேரவையில் கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.