தென்காசியில் நான் முதல்வர் திட்ட போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி
1 min read
Free Coaching for I Principal Program Competitive Exam in Tenkasi
6.5.2023
தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறஉள்ளது.
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நடைபெற உள்ளது. கல்லூரி படிப்பை முடித்து அல்லது இறுதி ஆண்டு பயிலும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களுக்கு நான் முதவ்வள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்தெறி வழிகாட்டும் மையம் , வாயில்ச்சி நடைபெற இருக்கிறது . இப்பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு கீழ்காணும் லிங்கி மூலம் https : /bit.ly3ND1U95 தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து இணைந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தங்கள் சுய விவரங்களை உன்ளீடு செய்த பின்பு .தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை , அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 04633-213179 என்ற தொலைபேசி வாயிலாகலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் , கதவு எண் 168. முகமதியா நகர் எபினேசர் டைல்ஸ் பின்புறம் குத்துக்கல் வலசை அஞ்சல் என்ற முகவரியில் இயங்கி வரும் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் , வாயிலாக டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஎன்யூஎஸ்ஆர்பி, ஆகிய தேர்வுகளுக்கான இலவா பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த ஆசியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது . போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சிவகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகினேற்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார் .