June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்திலர் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சான்றிதழ்

1 min read

Tenkasi District Ration Shop Employees Certificate

10.5.2023
தென்காசி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட ரேசன் கடை பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார்.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாயவிலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரியும் நியாயவிலைகடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று தென்காசி மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்ட பணியாளர்vகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.