சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை- கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தகவல்
1 min read
Surandai Kamaraj Government Coll
22.8.2023
தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இது பற்றி சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியின் முதல்வர்
முனைவர் சின்னத்தாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் 2023-2024ம் ஆண்டிற்கான கீழ்க்கண்ட பாடப்பிரிவில் இளநிலை மாணவர் சேர்க்கை காலியிடங்கள் உள்ளன பிஎஸ்சி பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, கணிதம் பிகாம், பிஏ எக்கானாமிக்ஸ், ஆங்கிலம், மற்றும் பிபிஏ, பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் சில உள்ளன.
இதில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் அசல் சான்றிதழ்களுடன் இன்று www.tngasa .in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து (21ம்தேதி) முதல் கல்லூரி வேலை நேரத்தில் அலுவலகத்தில் வந்து விண்ணப்பபடிவம் பெற்று உடனடியாக கல்லூரியில் சேர கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்
இவ்வாறு அவர் கூறினார்.
ege Student Admission – College Principal Chinnathai Information