டெல்லியில் நாளை மறுநாள் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம்
1 min readIndia alliance meeting in Delhi the day after tomorrow
3.9.2023
இந்தியா கூட்டணியை சேர்ந்த பாராளுமன்ற குழு தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் செப்டம்பர் 5ம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது. டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இதற்கிடையே, செப்டம்பர் 18ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.