June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

எடப்பாடி கே.பழனிசாமிடம் அய்யாத்துரை பாண்டியன் வாழ்த்து

1 min read

Ayyadurai Pandian congratulates Edappadi K. Palaniswami

14-.9.2023

தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகியும், தொழில் அதிபருமான டாக்டர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியை சத்தித்து வாழ்த்து பெற்றார்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும்,இன்றைய தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகியும், தொழில் அதிபருமான எஸ். அய்யாத்துரை பாண்டியன் மரியாதை நிமித்தமாக சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *