July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் வள்ளலார் பிறந்த தின விழா

1 min read

Vallalar’s birthday party at the shop

5.10.2023
கடையம் ஞானாலயா சார்பில் இன்று( 5-ந் தேதி வியாழக்கிழமை) கடையம் சின்னத்தேர் திடலில் நந்தது. இதையொட்டி காலையி்ல் சொற்பொழிப்பு நடந்தது. மதியம் அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலையில் வள்ளலார் பொதுக்கூட்டம் வாசகர் வட்ட தலைவர் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர் கோபால் முன்னிலை வகித்தார். முத்தமிழ் கலாமன்ற நிர்வாகி கவியரசன் வரவேற்றார். வழக்கறிஞர் கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் (ஓய்வு) இன்பசேகரன், சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தான், அறிவுடை நம்பி, ராஜரத்தினம் மற்றும் பலர் பேசினார்கள். விழா ஏற்பாடுகளை ஞானாலயா அமைப்பின் சார்பில் வேல்முருகன் செய்திருந்தார்.


About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.