சட்டசபை கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி வரை நடைபெறும்
1 min read
The assembly session will continue till the 11th
9.10.2023
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 11ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நாளை (அக்.10) நடைபெறும். நாளை மறுநாள் (அக்.11) துணை மானிய கோரிக்கைக்கு நிதியமைச்சர் பதிலளிப்பார் என கூறியுள்ளார்.