June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

விதியை மீறிய எல் அண்டு டி நிதி நிறுவனத்திற்கு அபராதம்

1 min read

Penalty for L&T financial institution for violating the rule

21.10.2023
விதிமுறையை மீறியதாக எல் அண்டு டி நிதி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

எல் அண்டு டி மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனம் ஆகும். இந்தியாவில் உள்ள பெரிய நிதி நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. இது மக்களுக்கு வீட்டுக்கடன்கள், இரு சக்கர வாகனக் கடன்கள், பண்ணைக்கடன் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.