June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஜார்கண்ட்டில் 23 ஆண்டுகளில் 12 முதல்வர்கள், 3 முறை ஜனாதிபதி ஆட்சி

1 min read

Jharkhand has had 12 Chief Ministers and 3 President’s rule in 23 years

ஹேமந்த் சோரன் 2000 மற்றும் 2024-ம் ஆண்டுகளுக்கு இடையில் 15 மாதங்கள் சராசரியாக ஆட்சியில் இருந்தனர்.
ஜார்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி 3 முறை மொத்தம் 645 நாட்கள் அமலில் இருந்து உள்ளது.

பா.ஜ.க.வின் ரகுபர்தாஸ் மட்டும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார்.

2014-க்குப்பிறகு ஜார்கண்ட் நிலையானதாக மாறியது. 2019-ல் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். 2019- சட்டசபை தேர்தலுக்கு பின்னர், பா.ஜ.க.வின் அர்ஜுன் முண்டா மத்திய அரசில் பணிபுரிய டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் 3 கட்சிகளால் அமைக்கப்பட்டது.

ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டு காலத்தை முடிக்க பெரும்பாலான நாட்கள் இருந்தாலும், ஹேமந்த் சோரன் முழு 5 ஆண்டு ஆட்சியை முடிக்க முடியாத முதல்-மந்திரியின் நீண்ட பட்டியலில் இணைந்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.