June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆய்க்குடியில் 172 லட்சம் செலவில் தார் சாலை பணிகள் துவக்கம்

1 min read

Tar road works started in Ayikudi at a cost of 172 lakhs

10.3.2024
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் நபார்டு திட்டம் 2023-2024 -ன் கீழ் ஆய்க்குடி முதல் ஊர்மேலழகியான் செல்லும் சாலையினை அகலப்படுத்தி தார்சாலை அமைத்தல் பணிகள் ரூ.172.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள
பூமிபூஜை செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சிக்கு ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் க.சுந்தர்ராஜன், தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ந.சாந்தி, துணைத் தலைவர் ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆய்க்குடி பேரூராட்சி 1-வது வார்டு உறுப்பினர் கா.இலக்கியா, 2-வது வார்டு உறுப்பினர் மு.கார்த்திக், 3-வது வார்டு உறுப்பினர் மா.உலகம்மாள், 4-வது வார்டு உறுப்பினர் பூ.புணமாலை , 5-வது வார்டு உறுப்பினர் பசுமதி, 6-வது வார்டு உறுப்பினர் சி.முத்துமாரி, 7-வது வார்டு உறுப்பினர் சு.நமச்சிவாயம், 8-வது வார்டு உறுப்பினர் வி.விமலாராணி, 9-வது வார்டு உறுப்பினர் இ.சிந்துமொழி, 10-வது வார்டு உறுப்பினர் செ.வெங்கடேஷ், 11-வது வார்டு உறுப்பினர் வ.அருள் வளர்மதி, 12-வது வார்டு உறுப்பினர் மா.ஷோபா, 14-வது வார்டு உறுப்பினர் ஆ.பேச்சிமுத்து ஒப்பந்தகாரர்கள் சு.அண்ணாத்துரை, பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.