June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

நாளை மத்திய மந்திரி சபை கூட்டம்

1 min read

Union Cabinet meeting tomorrow

4.5.2024
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது.
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பாராளுமன்றம் முடங்கியுள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *