தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் நியமனம்
1 min read
Muruganantham appointed as the new Chief Secretary of Tamil Nadu
19.8.2024
தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் நியமிக்கப்பட்டு பதவியேற்றார்.
தற்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டிலும் 50 ஆவது தலைமை செயலாளர் ஆவார். ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்த முருகானந்தம் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.