June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை 14-ம் தேதி வெளியீடு

1 min read

14th Tamil Nadu Schedule for Public Examinations Released

12.10.2024
தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை `14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார். தமிழகத்தில் பொதுவாக 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

,

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.