தென்காசியில் பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
1 min read
BJP active membership recruitment workshop in Denkasi
15.10.2024
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட தீவிர உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மாவட்ட தீவிர உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் அன்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தினை வழி நடத்தினார்
இந்த கூட்டத்தில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர்கள்
பாலகுருநாதன் ராமநாதன் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன்
மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, பாஜக வர்த்தகப் பிரிவு மாநில செயலாளர் கோதை மாரியப்பன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், தென்காசி முத்துக்குமார், பால ஸ்ரீனிவாசன்,பால முருகன் தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி மற்றும் மண்டல் தலைவர்கள் மண்டல் பொதுச் செயலாளர்கள் மண்டல் பார்வையாளர்கள்
மண்டல் தீவிர உறுப்பினர் பொறுப்பாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தீவிர உறுப்பினர்ஆய்வு குழு உறுப்பினர்கள்
மாவட்ட .மண்டல் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.