June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

அரபிக்கடல் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டரில் 4.7 ஆக பதிவு

1 min read

Earthquake in the Arabian Sea region – recorded at 4.7 on the Richter scale

8.2.2025
அரபிக்கடல் பகுதியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 04.30 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 4.52 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 62.69 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *