June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ரெயிலில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளை கூட்ட மு.க.ஸ்டாலின் பலியுறுத்தல்

1 min read

MK Stalin’s sacrifice to fill unreserved train coaches

21.2.2025
முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் குறைப்பு பரிதாபங்களை கூட்டி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் எண்ணிக்கை நான்காக இருக்கிறது. தற்போது இந்த பெட்டிகளின் எண்ணிக்கையானது இரண்டாக குறைக்கப்பட்டு உள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட புதிய ரயில்வே கொள்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;
சமூக வலைத்தளம் முழுக்க ரயில் பரிதாபங்கள் வீடியோக்களை பார்த்தோம். அதை பார்த்தாவது எளிய மக்களுக்கான முன்பதிவில்லாத பெட்டிகளை கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல் பரிதாபங்களைத் தான் மேலும் கூட்டியுள்ளது சாடிஸ்ட் அரசு.

இவ்வாறு ஸ்டாலின் கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *