June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

“என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறலாம்” சீமான் கேள்வி

1 min read

“How can you call me a sex offender?” Seeman asks

3.3.2025
நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த நா.த.க .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “சுப்ரீம்கோர்ட்டின் இடைக்காலத் தடையை நான் வரவேற்கிறேன். நடிகையுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை, அதற்கான தேவையும் இல்லை. இது ஆதாரம் இல்லாத அவதூறு வழக்கு. எனக்கு எதிரான வழக்கு நிற்காது. குற்றவாளி என கோர்ட்டே தெரிவிக்காத நிலையில், என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறலாம்..?” என்று கேள்வி எழுப்பினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *