ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
1 min read
11 coaches of an express train derail in Odisha
30.3.2025
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வாரில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று காலையில் பெங்களூருவில் இருந்து காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயில் (12551) கவுகாத்தி நோக்கி சென்று கொண்டிருந்தது.