இன்றைய ராசி பலன் 3/6/2025
1 min read
Today’s Horoscope 3/6/2025
இன்று வைகாசி மாதம் 20-ந் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 2.13 மணி வரை அஷ்டமி திதி. அதன்பிறகு நவமி திதி. இன்று பின்னிரவு 5.02 மணி வரை பூரம் நட்சத்திரம். அதன்பிறகு உத்திரம் நட்சத்திரம். இன்று பின்னிரவு 5.02 மணி வரை சித்த யோகம். அதன்பிறகு அமிர்த யோகம்.
நாளை வைகாசி மாதம் 21-ந் தேதி புதன்கிழமை இரவு 3.25 மணி வரை நவமி திதி. அதன்பிறகு தசமி திதி. நாளை முழுவதும் உத்திரம் நட்சத்திரம். நாளை அமிர்த யோகம். நாளை வாஸ்து நாள். (நல்ல நேரம் 10.06. முதல் 10.42 மணி வரை)
மேஷம் – Aries
சந்திரன் இன்று 5ம் இடத்தில் இருப்பதால் எடுத்த காரியத்தை சற்று முயற்சிஎடுத்து முடிக்க வேண்டியது இருக்கும். வீண் குழப்பம் ஏற்படலாம். அதே நேரம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் பொருள் வளத்தை கொடுப்பார்..பெண்களால் சுகம் காணலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். 11ல் உள்ள சனிபகவானால் நன்மைகள் கிடைக்கும். தொழில் சிறப்படையும். லாபம் அதிகரிக்கும். குருபகவான் 2-ம் இருப்பதால் உங்கள் ஆற்றல் மேம்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். . 11ல் உள்ள ராகு முன்னேற்றத்தை தருவார். சான்றோர்களின் ஆசி கிடைக்கும்.
ரிஷபம் – Taurus
சந்திரன் இன்று 4-ம் இடத்தல் இருப்பதால் பொருள் விரையம் ஏற்படும். வீண் மனக்குழப்பம் வரும். அவநம்பிக்கை ஏற்படலாம். உறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அதே நேரம் 3ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். பொருளாதார வளம் சிறக்கும்.
மிதுனம் – Gemini
சந்திரன் இன்று 3-ம் இடத்தில் நின்று நன்மை தருவார். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். மேலும் 11ல் சுக்கிரன் இருப்பதால் பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். உடல் நலம் சுகம் கிட்டும். 3ம் இடத்தில் இருக்கும் கேதுவால் இறைஅருள் கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கலாம். பொருளாதார வளம் இருக்கும்.
கடகம் – Cancer
சந்திரன் இன்று 2ம் இடத்தில் உள்ளார். இதனால்முயற்சிகளில் தடைகள் வரலாம். பொருள் விரையம், நஷ்டம் உருவாகலாம். மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. சிலருக்கு தலைகுனிவு வரலாம். எனவே வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதேநேரம் புதன் 11-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும் 11-ம் இடத்தில் சூரியன் இருப்பதால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.
சிம்மம் – Leo
சந்திரன் இன்று உங்கள் ராசியில் இருப்பதால் பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்கள் மூலம் பணம் வரும். நற்சுகம் கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.மேலும் 9ம் இடத்தில் உள்ள சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பெண்களால் உதவிம் பொருளாதார வளமும் கிடைக்கும். உருவாகலாம் புதன் 10ம் இடத்தில் உள்ளதால் பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொருள் சேரும். சூரியன் 10-ம் இடத்தில் இருப்பதால் எடுத்தகாரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். .8ம்இடத்தில் சுக்கிரன் இருப்பதால் வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.. குருபகவான் 11ம் இடத்தில் இருந்து நன்மை தருவார். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி – Virgo
சந்திரன் இன்று 12ம் இடத்தில் இருப்பதால் பொருள் விரையம் ஆகலாம், முயற்சிகளில் தடையும் ஆகலாம். அதே நேரம் 8ம் இடத்தில் புதன் வக்கிரமாகி இருப்பதால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை காணலாம். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம் செவ்வாய் 11ம் இடத்தில் உள்ளதால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் . 6ல் உள்ள சனிபகவானால் தொழில் சிறப்படையும். விவசாயம் நல்ல லாபத்தை கொடுக்கும்.
துலாம் – Libra
சந்திரன் இன்று சந்திரன் 11ம் இடத்தில் இருக்கிறார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை காணலாம். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி வளம் காணலாம். மேலும் குருபகவான் 9ம் இடத்தில் இருப்பதால் நன்மைகள்அதிகரிக்கும். 11ம் இடத்தில் கேதுவால் உள்ள- குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும்.
விருச்சிகம் Canser
சந்திரன் இன்று 10ம் இடத்தில் நின்று நன்மை தருவார். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். இதனால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மேலும் 7ல் குரு நின்று சுபங்களை தருவார். மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும்.
தனுசு -Sagittarius
சந்திரன் இன்று 9ம் இடத்தில் இருப்பதால் சிற்சில தடைகள் உருவாகலாம். விட்டுக் கொடுத்தும் போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். அதே நேரம் 5ல் சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.. புதன் 6ம் இடத்தில் இருப்பதால் எடுத்த காரியம் வெற்றியடையும். திருமணம்போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகம் பார்ப்பார்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும். சூரியன் 6ம் இடத்தில் இருப்பதால் பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் வரும். உத்தியோகம் சிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார வளம் கிடைக்கும். 3ல் உள்ள ராகுவால் நல்ல பணவரவும், தொழில் வளர்ச்சியும் இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும்.
மகரம் – Capricorn
சந்திரன் இன்று எட்டாமிடத்தில் இருக்கிறார். இது சந்திராஷ்டமம் என்பதால் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். எதையும் சற்று முயற்சி எடுத்து செய்ய வேண்டியது இருக்கும். உறவினர்கள் வகையில் சற்று விலகி இருக்கவும். சிக்கனத்தை கடைபிடிக்கவும். அதே நேரம் 4-ல் உள்ள சுக்கிரனால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். 6ம் இடத்தில் உள்ள செவ்வாயால் உங்கள் ஆற்றல் பெருகும். பொருளாதார வளம் இருக்கும். பகைவர்கள் தொல்லை இருக்காது. நகைகள் வாங்கலாம். .
கும்பம் Aquarius
சந்திரன் இன்று 7ம் இடத்தில் நின்று நன்மை தருவார். பொருளாதார வளம் மேம்படும். பெண்கள் மிகவும் அனுகூலமாக இருப்பர். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தேவைகள் பூர்த்தியாகும். வசதிகள் பெருகும். மேலும் 3-ல் உள்ள சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகதஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும் புதன் 4ம் இடத்தில் இருப்பதால் பொருள் சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் செவ்வாய் 6–ம் இடத்தில் இருப்பதால்உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் பெருகும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். நகை ஆபரணங்கள் வாங்கலாம். குருபகவான் 5ம் இடத்தில் இருப்பதால் சுபங்கள் நடக்கும். குடும்ப நிலை மேம்பட்டு இருக்கும். மனைவி, குழந்தைகள் அனுகூலமாக இருப்பர். வேண்டிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் 3ல் உள்ள சனிபகவானால் காரிய அனுகூலம் கிடைக்கும்.
மீனம்
சந்திரன் இன்று 6-ம் இடத்தில் இருப்பதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பம் நற்சுகத்துடன் ஆனந்தமாக இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் பிறக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உடல்நலம் மேம்படும். மேலும்சுக்கிரன் 2ல் இருப்பதால் பொருளாதார வளம் இருக்கும். அரசின் சலுகை கிடைக்கும். செல்வாக்கு பெருகும். சூரியன் 3ம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வளம் இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு பெருகும். உடல் நலம் சிறப்படையும். கேது 6ம் இடத்தில் உள்ளதால் பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். குருபகவான் 3ம் இடம் சென்றாலும்அவரது பார்வகைளால் நன்மை தருவார்..