July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரேத பரிசோதனை: அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம்

1 min read

Postmortem examination: Ajith Kumar’s body was injured in 18 places

30/6/2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த 29 வயதான கோயில் காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், தற்போது அவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கடும் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.