November 7, 2026

Seithi Saral

Tamil News Channel

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்

1 min read


President Donald Trump celebrated Diwali at the White Houseஇந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள், நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக அறையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.

இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அனுமன் பாடல்கள் அடங்கிய புத்தகம் டொனால்டு டிரம்ப்பிற்கு பரிசாக வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *