April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

புடவையில் கலக்கும் சின்னத்திரை நடிகை

1 min read
Actress is an iconic icon tv actress

பிரபல சீரியல் நடிகை மகேஸ்வரி தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சன் டிவியில்  விஜே வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார். பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சனுடன் மகேஸ்வரி நடித்திருப்பார்.

இவர் நடித்த பிரபல சீரியல் தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்கு இடைவேளை விட்டிருந்தார்.

தற்போது மீண்டும் ஜீ தமிழில் வரும் பிரபல நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் படத்தில் நடிக்கும் ஆசை வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. புடவையில் கவர்ச்சியை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மகேஸ்வரி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.