June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனா அச்சுறுத்தலால் வருமானவரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

1 min read
Seithi Saral featured Image


Extension of Income Tax Filing by Corona Threat – Nirmala Sitharaman

1/4/2020

கொரோனா அச்சுறுத்தலால் வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான, அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, பொதுமக்களிடம் இருந்து நிதி சேகரிப்புக்காக நன்கொடைகளுக்கு, முழு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *