தமிழகத்தில் நிலநடுக்கம் ; ஆற்காடு பஞ்சாங்கம் கணிப்பு
1 min read
Earthquake in Tamil Nadu; Arkatu Panchangam prediction
தமிழகத்தில் நிலநடுக்கம், வெள்ளம் ஏற்பட வாய்ப்பு?
இந்த சார்வாரி ஆண்டில் சிறு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, சிவகாசி, திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, பெங்களூரு, மைசூரு, மும்பை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, அரபிக்கடலின் மைய பகுதி ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம்.
வங்ககடலின் மைய பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் மூலம் பெரும் புயல் உருவாகி தமிழகம், கர்நாடகம், மும்பை, கேரள மாநிலத்தில் வெள்ளம் ஏற்படும். தமிழ்நாட்டை பலமாக தாக்கும் ஆபாயம் உண்டு.