பீச்சில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட பிரியதர்ஷினி
1 min read
விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தொகுப்பாளினியாக பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் அக்கா பிரியதர்ஷினி மற்றொருபுறம் சின்னத்திரையில் கலக்கியவர்.

பிரியதர்ஷினி தாவணிக்கனவுகள், இதயக்கோவில் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். கல்கி, புலி வருது, காளிதாஸ் ஆகிய படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென்று இடம் பிடித்து விடலாம் என்று முயற்சி செய்தார்.
ஆனால் அவர் போறாத காலம் சின்னத்திரையை தவிர வேறு தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையாம். பிரியதர்ஷினி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
பீச்சில் அரைகுறை ஆடையில் சுற்றித்திரியும் பிரியதர்ஷினின் வீடியோவை தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தேடி வருகின்றனர்.