May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

சாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம்

1 min read
Latest photo by Sakshi Agarwal

சாக்‌ஷி அகர்வால், இதுவரை கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமா வந்தவர். தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார். காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் சாக்‌ஷி வாய்ப்பை பெற நடிகைகள் செய்யும் யுக்த்தியை தான் செய்து வருகிறார். அதாங்க கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது. இவர் காலை வணக்கம் என பதிவிட்ட போட்டோ வேற மாதிரி வைரல் ஆகிவிட்டது. காலை வணக்கம் சொல்ல எதுக்கு எப்படி ஒரு கவர்ச்சி என ஒரு சில நெட்டிசன்கள் கேட்டு வந்தனர்.

இதேபோல் சினிமாவில் பிரபலமா வதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அதையும் பயன்படுத்தி பேமஸ் ஆக நினைக்கிறார் போல, ஒரு கண்ணை மட்டும் மூடிக் கொண்டு பட்டும் படாமலும் கவர்ச்சி தெரிவது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.